காதல் யாத்திரியே பாடல் வரிகள் | Rudh Prakash மற்றும் Sanjeeta Bhattacharya குரலில் ஒரு அழகான காதல் பயணம். Thamizh எழுதிய வரிகளில் காதலின் ஆழத்தை உணருங்கள். Think Music Indie.
Kaadhal Yaathiriye Lyrics in Tamil – Full Song Lyrics (காதல் யாத்திரியே)
தீப்பத்தும் கனவுல சிட்டா பறக்குற அரக்கிய பாத்தேனோ?
வான் கொட்டும் மழையில பட்டாணை நான் அழகிய மீதேனோ?
நீர் வத்தும் கரையில தடையா தணிக்கிற முறைய தீர்வாயோ?
குளலா புதிரா நாளை இழந்ததை மீட்தேனோ?
நீ அமில மழையாக பொழிஞ்சா கூட நனைவேன் நானா?
அதில் நெஞ்சும் சேதையாமல் செலையா நனைக்கிறேன் அதிசயமானா?
நான் கரையை கடக்காத புயல மாட்டிட சூறாவளியினா?
நான் தவிச்சேன் தனியா.
காதல் ஆத்திரியே சொட்ட வச்சு ஆட தாக்குறியே.
பொட்ட வைக்கும் வாசனை தீப்போறியே.
உன்ன கண்ணு அளஞ்சேனே திரிஞ்சேனே பொண்ணே.
காதல் ஆத்திரியே சொட்ட வச்சு ஆட தாக்குறியே.
பொட்ட வைக்கும் வாசனை தீப்போறியே.
உன்ன கண்ணு அளஞ்சேனே திரிஞ்சேனே.
ஓ பாளணி பொட்ட எடத்துல தோணுது கீழடி.
நான் ஆறு மாசம் தவிச்ச ஊரடி.
ஆளையன் யூ டெல் ஸ்லோ கிராவிட்டி.
நீ காகிதம் நான் கவிதை எழுதிப் பாரடி.
இந்த ஈசனுக்கு ஏத்த பாரதி.
நீ இல்லன்னா அடைக்கலம் யாரடி?
வரமுறை ஏதோ இல்ல பதமா கொஞ்ச வாட்டம் தெரியலையா?
தொடரும் இருள துரத்த முன்ன வா முழுமதியா.
ஓரம் ஒரு ஓரம் கண்ணு முத்தம் கொஞ்ச கேட்ட அனுமதியா?
சிமிட்டும் ஒரு கண்ணை கொடுத்தே நீ அறிகுறியா?
சீக் ஷாட் மடிப்புல வத்தி குச்சி வச்சு நடுவுல தொட்டு ஓரசை.
கிரிஸ்டல் சிரபுல பத்தி கிட்டு உள்ளே எரிக்கிற என் மனசை.
கிரிஸ்டல் முலைல என்ன கட்டும் கட்டி ஒத்தி வச்ச ஓரம்.
தொல்லியை துரையில உன்ன மறவ அறிய முடியாதே.
காதல் ஆத்திரியே சொட்ட வச்சு ஆட தாக்குறியே.
பொட்ட வைக்கும் வாசனை தீப்போறியே.
உன்ன கண்ணு அளஞ்சேனே திரிஞ்சேனே பொண்ணே.
காதல் ஆத்திரியே சொட்ட வச்சு ஆட தாக்குறியே.
பொட்ட வைக்கும் வாசனை தீப்போறியே.
உன்ன கண்ணு அளஞ்சேனே திரிஞ்சேனே.
👉 In Romanized - Kaadhal Yaathiriye Lyrics
Lyricist: Thamizh
🔗 Share/शेयर करें:
About Kaadhal Yaathiriye (காதல் யாத்திரியே) Song
Credits:
Song Name: Kaadhal Yaathiriye
Music Composed, Produced and Arranged by: Rudh Prakash
Singers: Rudh Prakash, Sanjeeta Bhattacharya
Lyrics by: Thamizh
Additional Vocals: Vijaynarain, Smith Asher, Varun
Music Video Featuring (Cast): Rudh Prakash, Vibha
Music Video Directed by: Vishal Ravichandran
Music Label: Think Indie