Rathinamo - Female Version Lyrics – Tanisha Gnanavel | Sony Music South

Rathinamo Female Version Lyrics – a sweet romantic Tamil song sung by Tanisha Gnanavel, written & composed by Saurav Srisan. Read the full lyrics here.

Rathinamo - Female Version Song Poster from Sony Music South

Rathinamo - Female Version Lyrics in English Letters (Romanized)

Unnaley Vaazhgiren 
Thannaley Aadinen 
Un Kannaley Saagiren 
Uyireyy. Uyireyyy 

Vaanam Thoorum Poo Mazhai 
Adhil Aadava Yen Thaenirai 
Paavai Paarkum Paarvaiyil 
Irandhaenn, Pirandhaen 

Rathinamo Muthinamo 
On Kanney Mundhivarum 
Mandhiramo Sangeethamo 
On Solley Paadi Varum 

Sandhirnao Suriyano 
Yen Nenjam Thindaadum 
Aadhiyanin Katalaiyum 
On Ichai Vendraadum 

Naaldhoram Yean 
Kaadhorom On 
Koral Ketkanum 
Yesa Paadanum 
Idazhodu Naam 
Idazh Yearkanum 
Iravodu Naam Iravaaganum 

Yean Mogamellam 
Koti Theera On 
Natchai Paarva Yenna Kolla 

Thindaaduren Kondaadurenn 
Unnala Thaan 
Rathinamo Muthinamo 
On Kanney Mundhivarum 
Mandhiramo Sangeethamo 
On Solley Paadi Varum 

Sandhirnao Suriyano 
Yen Nenjo Thindaadum 
Aadhiyanin Katalaiyum 
On Ichai Vendraadum 

Rathinamo Muthinamo 
On Kanney Mundhivarum 
Mandhiramo Sageethamo 
On Solley Paadi Varum 

Sandhirnao Suriyano 
Yen Nenjo Thindaadum 
Aadhiyanin Katalaiyum 
On Ichai Vendraadum.

Written by: Saurav Srisan

Rathinamo - Female Version Lyrics in Tamil

ரத்தினமோ பெண் வெர்ஷன் லிரிக்ஸ் | Tanisha Gnanavel பாடிய இனிமையான காதல் பாடல். Saurav Srisan இசையில், முழு வரிகளை இங்கே படிக்கவும்.

உன்னாலே வாழ்கிறேன்
தன்னாலே ஆடினேன்
உன் கண்ணாலே சாகிறேன்
உயிரேய்ய். உயிரேய்ய்ய்

வானம் தூறும் பூ மழை
அதில் ஆடவா என் தேனிரை
பாவை பார்க்கும் பார்வையில்
இறந்தேன், பிறந்தேன்

ரத்தினமோ முத்தினமோ
ஒன் கண்ணே முந்திவரும்
மந்திரமோ சங்கீதமோ
ஒன் சொல்லே பாடி வரும்

சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சம் திண்டாடும்
ஆதியனின் கதலையும்
ஒன் இச்சை வென்றாடும்

நாள்தோறும் ஏன்
காதோரும் ஒன்
கோரல் கேட்கணும்
ஏச பாடணும்
இதழோடு நாம்
இதழ் ஏற்கணும்
இரவோடு நாம் இரவாகணும்

ஏன் மோகமெல்லாம்
கோடி தீர ஒன்
நச்சை பார்வை என்ன கொல்ல

திண்டாடுறேன் கொண்டாடுறென்
உன்னால தான்
ரத்தினமோ முத்தினமோ
ஒன் கண்ணே முந்திவரும்
மந்திரமோ சங்கீதமோ
ஒன் சொல்லே பாடி வரும்

சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சோ திண்டாடும்
ஆதியனின் கதலையும்
ஒன் இச்சை வென்றாடும்

ரத்தினமோ முத்தினமோ
ஒன் கண்ணே முந்திவரும்
மந்திரமோ சாகீதமோ
ஒன் சொல்லே பாடி வரும்

சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சோ திண்டாடும்
ஆதியனின் கதலையும்
ஒன் இச்சை வென்றாடும்.


🔗 Share/शेयर करें:

Videos

Credits:
Song Name: Rathinamo (Female Version)
Singer: Tanisha Gnanavel
Music: Saurav Srisan
Lyrics: Saurav Srisan
Music Label: Sony Music South


Song Details

Song Rathinamo - Female Version
Singer Tanisha Gnanavel
Lyricist Saurav Srisan
Composer Saurav Srisan
Music Label Sony Music South
YouTube Video Watch on YouTube

Frequently Asked Questions

Who sang the song "Rathinamo - Female Version"?

The song was sung by Tanisha Gnanavel.

Who wrote the lyrics of "Rathinamo - Female Version"?

The lyrics were written by Saurav Srisan.

Who composed the music for "Rathinamo - Female Version"?

The music was composed by Saurav Srisan.

Which music label released "Rathinamo - Female Version"?

The song was released under the music label "Sony Music South".

No other songs found for this movie.