Aeroplane Lyrics – Gaana Bala | SCENE - Tamil

Aeroplane Lyrics from SCENE – a fun, quirky love song sung by Gaana Bala, composed by Sushin Shyam, starring Suriya & Nazriya Nazim. Read full lyrics here.

Aeroplane Lyrics in English Letters (Romanized)

Pottaannu Paaylom, 
Vaithomma Sora Jaadum. 
Pottaannu Paaylom, 
Vaithomma Sora Jaadum. 

Adiye Anga Inga Enga Ponaalum, 
Unnai Vittu Pogamaatendi. 
Unnai Vittu Pogamaatendi. 

Current Thevai Illa, 
Kanna Kaattuna Pothum, 
Suththum Kaathadi. 
Adina Suththum Kaathadi. 

Vaari Thinguradi, 
Vaambu Pannuradi, 
Paththa Vetta Mezhugunnaa, 
Urugi Thaan Savendi. 

Blood-uh Route Vazhi Flood-ah Oduthadi, 
Edhaachum Nee Seyyendi. 

Adi Airplane Pola, 
Naan Parakkurendi Mela. 
Oru Asian Koel Pola, 
Naan Paaduren Unnaala. 

Oru Water Melon Pola, 
Sevasevannu Irukkaale. 
Naan Enna Solla Mela? 
Enna Solla Mela? 

Kodiye Enna Neeyum Suththu Podura, 
Maanja Noolu Kanda Nee, 
Maanja Noolu Kanda Nee. 

Sarakkey Thevaiyilla, 
Nee Sirichaale Pothum. 
Vaaren Thallaadi, 
Naanum Vaaren Thallaadi. 

Thappu Pannaamale, 
Kaambi Ennurendi. 
Viduthalai Senjaalum, 
Naan Ulla Povendi. 

Neeyum Venumna, 
Naanum Mega Man-Ah. 
Edhaiyum Naan Seivendi. 

Adi Airplane Pola, 
Naan Parakkurendi Mela. 
Oru Asian Koel Pola, 
Naan Paaduren Unnaala. 

Oru Water Melon Pola, 
Sevasevannu Irukkaale. 
Naan Enna Solla Mela? 
Enna Solla Mela? 

Adi En Udambu Mela, 
Oru Atta Poochi Pola, 
Ulla Otti Irukkaale, 
Ennai Urunji Edu Thaale. 

Ava Penjaaliya Pola, 
Thala Thala-nnu Irukkaale. 
Naan Enna Solla Mela?

Written by: Rajpriyan

Aeroplane Lyrics in Tamil – Full Song Lyrics

ஏரோபிளேன் லிரிக்ஸ் | SCENE படத்தில் இருந்து Gaana Bala பாடிய வேடிக்கையான காதல் பாடல், Sushin Shyam இசையில். முழு வரிகளை இங்கே படிக்கவும்.

பொட்டான்னு பாய்லோம், 
வைதோம்மா சோறா ஜாடும். 
பொட்டான்னு பாய்லோம், 
வைதோம்மா சோறா ஜாடும். 

அடியே அங்க இங்க எங்க போனாலும், 
உன்னை விட்டுப் போகமாட்டேன்டி. 
உன்னை விட்டுப் போகமாட்டேன்டி. 

கரண்ட் தேவையில்ல, 
கண்ணக் காட்டுனா போதும், 
சுத்தும் காத்தாடி. 
அடினா சுத்தும் காத்தாடி. 

வாரி திங்குறடி, 
வம்பு பண்ணுறடி, 
பத்த வெட்ட மெழுகுன்னா, 
உருகி தான் சாவேண்டி. 

ப்ளட் ரூட்டு வழி ஃப்ளட்-ஆ ஓடுதடி, 
ஏதாச்சும் நீ செய்யேண்டி. 

அடி ஏரோப்ளேன் போல, 
நான் பறக்குறேன்டி மேல. 
ஒரு ஏஷியன் கோயல் போல, 
நான் பாடுறேன் உன்னால. 

ஒரு வாட்டர் மெலன் போல, 
செவசெவன்னு இருக்காளே. 
நான் என்ன சொல்ல மேல? 
என்ன சொல்ல மேல? 

கொடியே என்ன நீயும் சுத்துப் போடுற, 
மாஞ்சா நூலு கண்டா நீ, 
மாஞ்சா நூலு கண்டா நீ. 

சரக்கே தேவையில்ல, 
நீ சிரிச்சாலே போதும். 
வாரேன் தள்ளாடி, 
நானும் வாரேன் தள்ளாடி. 

தப்பு பண்ணாமலே, 
காம்பி என்னுறேன்டி. 
விடுதலை செஞ்சாலும், 
நான் உள்ள போவேண்டி. 

நீயும் வேணும்னா, 
நானும் மேக மேன்-ஆ. 
எதையும் நான் செய்வேன் டி. 

அடி ஏரோப்ளேன் போல, 
நான் பறக்குறேன்டி மேல. 
ஒரு ஏஷியன் கோயல் போல, 
நான் பாடுறேன் உன்னால. 

ஒரு வாட்டர் மெலன் போல, 
செவசெவன்னு இருக்காளே. 
நான் என்ன சொல்ல மேல? 
என்ன சொல்ல மேல? 

அடி என் உடம்பு மேல, 
ஒரு அட்டைப் பூச்சி போல, 
உள்ள ஒட்டி இருக்காளே, 
என்னை உரிஞ்சி எடு தாலே. 

அவ பெஞ்சாலி போல, 
தல தலன்னு இருக்காளே. 
நான் என்ன சொல்ல மேல?

👉 Submit / Request / Report Lyrics


🔗 Share/शेयर करें:

Videos

Credits:
Song Name: Aeroplane
Singer: Gaana Bala
Music Composer: Sushin Shyam
Lyrics: Rajpriyan
Additional Music Production: Nivin Raphael
Movie: SCENE
Lead Cast (Film): Suriya, Nazriya Nazim, Naslen, Anandraj, Lal, Raj Priyan
Music Label: Sony Music India Pvt. Ltd.


Movie / Album / EP / Web Series

Song Details

Song Aeroplane
Album Scene
Singer Gaana Bala
Lyricist Rajpriyan
Composer Sushin Shyam , Nivin Raphael
Music Label Sony Music South
YouTube Audio Listen on YouTube
YouTube Video Watch on YouTube

Frequently Asked Questions

Who sang the song "Aeroplane"?

The song was sung by Gaana Bala.

Who wrote the lyrics of "Aeroplane"?

The lyrics were written by Rajpriyan.

Who composed the music for "Aeroplane"?

The music was composed by Sushin Shyam and Nivin Raphael.

Which album is "Aeroplane" from?

The song is from the album "Scene".

Which music label released "Aeroplane"?

The song was released under the music label "Sony Music South".