Thithikiriye Lyrics – Sanjana Kalmange, Adithya RK | Haiku - Tamil

Thithikiriye Lyrics from Haiku – a sweet romantic Tamil song sung by Sanjana Kalmange & Adithya RK, composed by Siddhu Kumar. Read the full lyrics here.

Thithikiriye Lyrics in English Letters (Romanized)

Manasoram Vandhu 
Nee Thithikuriye 
Alungaama Neeye Thaan Thithikuriye Thithikuriye 
Nenapellaam Neengaama Thithikuriye 
Salikaama Thaaney Nee Thithikuriye 

Paaka Paaka Pathikiriye 
Pesa Pesa Ottikiriye 
Enna Vandhu Kattikiriye 
Ottikiriye Kattikiriye 

Ullukulla Sikkikiriye 
Kannum Kannum Muttikiriye 
Konji Konji Thattikiriye 
Kollaiyazhagey Thithikiriye 

Saranam 

Rayilodu Thadakkum Oliya pola 
Usurellaam Un Pechu thaan Kekudhey 
Tharaiyodu Erangum Nelava pola 
Nee Vandha en Veedu thaan Minnudhey 

Velyilaaga Irundhaalum 
Mazhaiyaaga Polandhaalum 
Rasipeney Edhunaalum 
Un Kooda Naanum 

Enakaaga Irundhaalum 
Ena Thaandi Parandhaalum 
Unakaaga Irupeney 
Ennaalum 

Paaka Paaka Pathikiriye 
Pesa Pesa Ottikiriye 
Enna Vandhu Kattikiriye 
Ottikiriye Kattikiriye 

Ullukulla Sikkikiriye 
Kannum Kannum Muttikiriye 
Konji Konji Thattikiriye 
Vanna Kiliye Thithikiriye

Written by: Vignesh Ramakrishna

Thithikiriye Lyrics in Tamil – Full Song Lyrics

திதிகிரியே லிரிக்ஸ் | Haiku படத்தில் இருந்து Sanjana Kalmange மற்றும் Adithya RK பாடிய இனிமையான காதல் பாடல், Siddhu Kumar இசையில். முழு வரிகளை இங்கே படிக்கவும்.

மனசோரம் வந்து
நீ தித்திக்குறியே
அழுங்காம நீயே தான் தித்திக்குறியே தித்திக்குறியே
நெனப்பெல்லாம் நீங்காம தித்திக்குறியே
சலிக்காம தானே நீ தித்திக்குறியே

பாக்க பாக்க பத்திக்கிறியே
பேச பேச ஒட்டிக்கிறியே
என்ன வந்து கட்டிக்கிறியே
ஒட்டிக்கிறியே கட்டிக்கிறியே

உள்ளுக்குள்ள சிக்கிக்கிறியே
கண்ணும் கண்ணும் முட்டிக்கிறியே
கொஞ்சி கொஞ்சி தட்டிக்கிறியே
கொள்ளையழகே தித்திக்கிறியே

சரணம்

ரயிலோடு தடக்கும் ஒலிய போல
உசுரெல்லாம் உன் பேச்சு தான் கேக்குதே
தரையோடு இறங்கும் நிலவ போல
நீ வந்தா என் வீடு தான் மின்னுதே

வெளியிலாக இருந்தாலும்
மழையாக பொழிந்தாலும்
ரசிப்பேனே எதுனாலும்
உன் கூட நானும்

எனக்காக இருந்தாலும்
எனை தாண்டி பறந்தாலும்
உனக்காக இருப்பேனே
எந்நாளும்

பாக்க பாக்க பத்திக்கிறியே
பேச பேச ஒட்டிக்கிறியே
என்ன வந்து கட்டிக்கிறியே
ஒட்டிக்கிறியே கட்டிக்கிறியே

உள்ளுக்குள்ள சிக்கிக்கிறியே
கண்ணும் கண்ணும் முட்டிக்கிறியே
கொஞ்சி கொஞ்சி தட்டிக்கிறியே
வண்ணக்கிளியே தித்திக்கிறியே

👉 Submit / Request / Report Lyrics


🔗 Share/शेयर करें:

Videos

Credits:
Song Name: Thithikiriye
Singers: Sanjana Kalmange, Adithya RK
Chorus: Lakshmikanth M, AK Prriyan
Lyrics: Vignesh Ramakrishna
Music Composer: Siddhu Kumar
Music Programming: Siddhu Kumar, AK Prriyan, Ady Kriz
Additional Programming: Gokul Raj, Suraj MK
Music Supervisor: Gokul Raj
Mix & Mastered by: Beniel Phelixx
Movie: Haiku
Lead Cast (Film): Aegan, Sri Devi, Femina George, Adirchi Arun, Subramanian Sethu, Adhiyaman, Mime Gopi, Indhumathi Manigandan
Music Label: Saregama India Limited


Movie / Album / EP / Web Series

Song Details

Song Thithikiriye
Album Haiku
Singer Sanjana Kalmange , Adithya RK
Lyricist Vignesh Ramakrishna
Composer Siddhu Kumar
Music Label Saregama Tamil
YouTube Audio Listen on YouTube
YouTube Video Watch on YouTube

Frequently Asked Questions

Who sang the song "Thithikiriye"?

The song was sung by Sanjana Kalmange and Adithya RK.

Who wrote the lyrics of "Thithikiriye"?

The lyrics were written by Vignesh Ramakrishna.

Who composed the music for "Thithikiriye"?

The music was composed by Siddhu Kumar.

Which album is "Thithikiriye" from?

The song is from the album "Haiku".

Which music label released "Thithikiriye"?

The song was released under the music label "Saregama Tamil".