Jigala Jillelo Lyrics from Haiku – a fun, upbeat Tamil song sung by Shibi Srinivasan, written by Vignesh Ramakrishna, composed by Vijay Bulganin. Full lyrics here.
Jigala Jillelo Lyrics in English Letters (Romanized)
Edhuvandhaalum Paathukalaam
Evan Vandhaalum Pesikalaam
Gelika Porom Kelambu Machaaney
Kelambu Machaaney
Kelambu Kelambu Kelambu Kelambu
Alumbu Pannaadhey
Alumbu Alumbu Alumbu Alumbu
Aduppu Mela Paaya Podu
Alukku Socks ah Thiruppi Podu
Jigala Jigala Jigala Jillello
Jigala Jillelo
Jigala Jigala Jigala Jigala Jigala
Jigala Jillelo
Jigala Jigala Jigala Jigala Jigala
Kadaikku Poi Tea ah Podu
Kedakku Kavala Aara Podu
Adappu Potu Trip ah Podalaam
Veyila Paathaa Moar ah Podu
Veliya Poyi Beer ah Podu
Vidiya Vidiya Aatam Podalaam
Silukku Vandhaaley
Kilu Kiluppu Kiluppu Kiluppu Kiluppu
Murukku Thandhaaley
Muru Murukku Murukku Adichu Norukku
Jigala Jillelo
Jigala Jigala Jigala Jigala Jigala
Jigala Jillelo
Jigala Jigala Jigala Jigala Jigala
Vela Thedi Vandha Friend'u
Bar Uh Poyi Matta
Helmet Maati Bike ah Oti
Manda Aachu Sotta
Order ah Potu Thaan Thongi Pochu Thoppa
Turf'u la Match'u la Catch'u ellaam Kappa
Thirumba Varenda
Come Back'u Tharen da
Naalaiyila Irundhu Naanum Diet'u eruken da
Vudavey Maaten da
Vudavey Vudavey Maaten da
Vazhakkam Pola Kodukku Saaku Kudukka Maaten da
Baasha Paaru da
Manick Baasha Paaru da
Ajaku Maalu Gumukku Aalu
Jagacha Chaa Chachaa
Anna Mala
Innaa Thala
Beachoramaa
Vonum Sela
Andhey Maari
Indhey Maari
Namma Nanbar
Vera Maari
Kaasu Vandhaakaa
Aatam Poduvom
Kaasu Illenaa
Pothi Thoonguvom
Edhuvandhaalum Paathukalaam
Evan Vandhaalum Pesikalaam
Gelika Porom Kelambu Machaaney
Silukku Vandhaaley
Kilu Kiluppu Kiluppu Kiluppu Kiluppu
Murukku Thandhaaley
Muru Murukku Murukku Adichu Norukku
Written by: Vignesh Ramakrishna
Jigala Jillelo Lyrics in Tamil – Full Song Lyrics
ஜிகல ஜில்லெலோ லிரிக்ஸ் | Haiku படத்தில் இருந்து Shibi Srinivasan பாடிய வேகமான, குதூகலமான பாடல். Vignesh Ramakrishna வரிகளில், Vijay Bulganin இசையில். முழு வரிகளை இங்கே படிக்கவும்.
எதுவந்தாலும் பாத்துக்கலாம்
எவன் வந்தாலும் பேசிக்கலாம்
ஜெயிக்க போறோம் கிளம்பு மச்சானே
கிளம்பு மச்சானே
கிளம்பு கிளம்பு கிளம்பு கிளம்பு
அலும்பு பண்ணாதே
அலும்பு அலும்பு அலும்பு அலும்பு
அடுப்பு மேல பாய போடு
அழுக்கு சாக்ஸை திருப்பி போடு
ஜிகலா ஜிகலா ஜிகலா ஜில்லேலோ
ஜிகலா ஜில்லேலோ
ஜிகலா ஜிகலா ஜிகலா ஜிகலா ஜிகலா
ஜிகலா ஜில்லேலோ
ஜிகலா ஜிகலா ஜிகலா ஜிகலா ஜிகலா
கடைக்கு போய் டீயை போடு
கெடக்கு கவலைய ஆற போடு
அடப்பு போட்டு ட்ரிப் போடலாம்
வெயில பாத்தா மோர போடு
வெளிய போயி பீர போடு
விடிய விடிய ஆட்டம் போடலாம்
சிலுக்கு வந்தாலே
கிலு கிலுப்பு கிலுப்பு கிலுப்பு கிலுப்பு
முறுக்கு தந்தாலே
முறு முறுக்கு முறுக்கு அடிச்சு நொறுக்கு
ஜிகலா ஜில்லேலோ
ஜிகலா ஜிகலா ஜிகலா ஜிகலா ஜிகலா
ஜிகலா ஜில்லேலோ
ஜிகலா ஜிகலா ஜிகலா ஜிகலா ஜிகலா
வேலை தேடி வந்த ஃப்ரெண்டு
பாருக்கு போய் மாட்டா
ஹெல்மெட் மாட்டி பைக்க ஓட்டி
மண்டை ஆச்சு சொட்ட
ஆர்டர் போட்டு தான் தொங்கி போச்சு தொப்பை
டர்ஃப்ல மேட்ச்ல கேட்ச் எல்லாம் கப்பா
திரும்ப வரேன்டா
கம் பேக்குத் தரேன்டா
நாளையில இருந்து நானும் டயட்டுல இருக்கேன்டா
விடவே மாட்டேன்டா
விடவே விடவே மாட்டேன்டா
வழக்கம் போல கொடுக்கு சாக்கு கொடுக்க மாட்டேன்டா
பாஷா பாருடா
மாணிக் பாஷா பாருடா
அழகு மாளு குமுக்கு ஆளு
ஜகஜா சா சாச்சா
அண்ணாமலை
இன்னா தலை
பீச்சோரமா
வேணும் சேல
அந்தே மாரி
இந்தே மாரி
நம்ம நண்பர்
வேற மாரி
காசு வந்தாக்கா
ஆட்டம் போடுவோம்
காசு இல்லேனா
பொத்தி தூங்குவோம்
எதுவந்தாலும் பாத்துக்கலாம்
எவன் வந்தாலும் பேசிக்கலாம்
ஜெயிக்க போறோம் கிளம்பு மச்சானே
சிலுக்கு வந்தாலே
கிலு கிலுப்பு கிலுப்பு கிலுப்பு கிலுப்பு
முறுக்கு தந்தாலே
முறு முறுக்கு முறுக்கு அடிச்சு நொறுக்கு
👉 Submit / Request / Report Lyrics
🔗 Share/शेयर करें:
Videos
Credits:
Song Name: Jigala Jillelo
Singer: Shibi Srinivasan
Lyrics: Vignesh Ramakrishna
Song Composed, Produced & Arranged by: Vijay Bulganin
Music Producer: Surya
Music Supervisor: Balasubramanian G
Mixed & Mastered by: Surya
Movie: Haiku
Lead Cast (Film): Aegan, Sri Devi, Femina George, Adirchi Arun, Subramanian Sethu, Adhiyaman, Mime Gopi, Indhumathi Manigandan
Music Label: Saregama India Limited
Song Details
| Song | Jigala Jillelo |
|---|---|
| Album | Haiku |
| Singer | Shibi Srinivasan |
| Lyricist | Vignesh Ramakrishna |
| Composer | Vijay Bulganin , Surya |
| Music Label | Saregama Tamil |
| YouTube Audio | Listen on YouTube |
| YouTube Video | Watch on YouTube |
Frequently Asked Questions
Who sang the song "Jigala Jillelo"?
The song was sung by Shibi Srinivasan.
Who wrote the lyrics of "Jigala Jillelo"?
The lyrics were written by Vignesh Ramakrishna.
Who composed the music for "Jigala Jillelo"?
The music was composed by Vijay Bulganin and Surya.
Which album is "Jigala Jillelo" from?
The song is from the album "Haiku".
Which music label released "Jigala Jillelo"?
The song was released under the music label "Saregama Tamil".